அரிமா சங்க துவக்க விழாவிற்கு முன்பு நடைபெற்ற கண்சிகிச்சை முகாம் பதிவுகள்
30.9.2009 அன்று மணலூர்பேட்டை அரிமா சங்கமும் புதிதாக தொடங்கப் படவுள்ள கண்டாச்சிபுரம் அரிமா சங்கமும் இணைந்து கண்டாச்சிபுரத்தில் நடத்திய கண் சிகிச்சை முகாமின்போது எடுக்கப் பட்ட புகைப்படங்களின் ஓர் தொகுப்பு.
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கண்டாச்சிபுரம் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற உள்ளது அதுசமயம் தாங்கள் அவசியம் கலந்து சிறப்பிக்க வேண்டும் காலபைரவன்
3 comments:
நிச்சயம் வரவேற்க வேண்டிய செயல்பாடுகள். தொடர்ந்து இயங்குங்கள்.
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கண்டாச்சிபுரம் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற உள்ளது அதுசமயம் தாங்கள் அவசியம் கலந்து சிறப்பிக்க வேண்டும் காலபைரவன்
Needs to be upgrade....
Post a Comment