Tuesday, August 3, 2010

அரிமா சங்க துவக்க விழாவிற்கு முன்பு நடைபெற்ற கண்சிகிச்சை முகாம் பதிவுகள்

30.9.2009 அன்று மணலூர்பேட்டை அரிமா சங்கமும் புதிதாக தொடங்கப் படவுள்ள கண்டாச்சிபுரம் அரிமா சங்கமும் இணைந்து கண்டாச்சிபுரத்தில்  நடத்திய கண் சிகிச்சை முகாமின்போது எடுக்கப் பட்ட புகைப்படங்களின் ஓர் தொகுப்பு.

கண் சிகிச்சை முகாம் பதிவுகள்



2009- 2010 ல் நடைபெற்ற சேவைப் பணிகள்

சேவைப் பணிகளின் ஒருங்கிணைந்த படத்தொகுப்பு

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஜூலை 17 அன்று நடைபெற்றது. துணை ஆளுநர் அவர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Monday, August 2, 2010

அரிமா சங்க துவக்க விழா

கண்டாச்சிபுரத்தில் அரிமா சங்க தொடக்க விழா இனிதே நடந்தேறியது. ஐம்பது உறுப்பினர்களுடன் தொடங்கப் பட்ட சங்கமெனும் சிறப்புடன் தொடங்கப் பட்டது.
 இதன் முதல் தலைவராக திரு ஜி.ரவிச்சந்திரன், செயலராக திரு. A.ரவிகுமார், பொருளராக திரு. ந.நாராயணசாமி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு  துவக்க விழாவை முன்னிட்டு வழங்கப் பட்டது.