கண்டாச்சிபுரத்தில் அரிமா சங்க தொடக்க விழா இனிதே நடந்தேறியது. ஐம்பது உறுப்பினர்களுடன் தொடங்கப் பட்ட சங்கமெனும் சிறப்புடன் தொடங்கப் பட்டது.
இதன் முதல் தலைவராக திரு ஜி.ரவிச்சந்திரன், செயலராக திரு. A.ரவிகுமார், பொருளராக திரு. ந.நாராயணசாமி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு துவக்க விழாவை முன்னிட்டு வழங்கப் பட்டது.

No comments:
Post a Comment